திருமதி பூபதி தியாகராஜா
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், முல்லைத்தீவு மல்லாவி, பிரித்தானியா இங்கிலாந்து, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பூபதி தியாகராஜா அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read Moreதிரு பத்மகிரி முத்தையா
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மகிரி முத்தையா அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
மேலும் / Read Moreதிருமதி சிவப்பிரகாசம் நாகேஸ்வரி
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் நாகேஸ்வரி அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
மேலும் / Read Moreதிருமதி சகுந்தலாதேவி சிவச்சந்திரன்
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சகுந்தலாதேவி சிவச்சந்திரன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
மேலும் / Read Moreதிரு சின்னத்தம்பி பாலசுந்தரம்
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு சபாரத்தினம் ஞானச்சந்திரன்
யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் ஞானச்சந்திரன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி இராசரத்தினம் இலட்சுமிபிள்ளை
யாழ். வேலணை மேற்கு சங்ககேணி ஞான வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் இலட்சுமிபிள்ளை அவர்கள் 23-02-2025 ஞாயிற்றுகிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி நிதர்ஷனா கிங்ஸ்டன்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Nova Scotia ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிதர்ஷனா கிங்ஸ்டன் அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read Moreதிருமதி கண்ணையா சிவபாக்கியம்
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணையா சிவபாக்கியம் அவர்கள் 23-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி இரத்தினகுமாரி பிரான்சிஸ்
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினகுமாரி பிரான்சிஸ் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி வசந்தகுமாரி இரத்தினசிங்கம் (மணி)
யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதி சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி இரத்தினசிங்கம் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிரு நரேந்திரகுமார் பிரதாபன்
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நரேந்திரகுமார் பிரதாபன் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு செல்லத்தம்பி கந்தசாமி (A. S Kandasamy)
யாழ். சாவகச்சேரி கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி கந்தசாமி அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி இரத்தினசபாபதி செல்லம்மா (செல்லாச்சி, சபரிஅம்மா)
யாழ். அளவெட்டி வடக்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி செல்லம்மா அவர்கள் 16 -02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிரு கணேசலிங்கம் பெருமைனார்
யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் பெருமைனார் அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read More
Condolences