416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

Grocery Shopping Services

Print Friendly, PDF & Email

துக்க வீட்டில் இருக்கும் உறவுகள், தமக்கு தேவையான மளிகை சாமான்கள் வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளமுடியும்.

அத்துடன் உறவுகளுக்கு  தேவையான மளிகை சாமான்களை உங்களால் வழங்கமுடியும்.

இறந்த உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு மளிகை சாமான்கள் அனுப்பப்போக்கின்றிர்களா?

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தில் மளிகை சாமான்கள் ஆர்டர் (Order) செய்யலாம்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Leave your Condolence