திருமதி விஜிதா பவளகாந்தராஜா
யாழ். கரவெட்டி சாமியன் அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜிதா பவளகாந்தராஜா அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி மரிய ராஜேஸ்வரி அலெக்ஸ்சாண்டர் சிறில் (றுக்மணி)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மரிய ராஜேஸ்வரி அலெக்ஸ்சாண்டர் சிறில் அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி ஸ்ரீதேவி சின்னத்துரை
யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீதேவி சின்னத்துரை அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
மேலும் / Read Moreதிரு டொரின் யூஜின் அருள்நேசராஜா
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட டொரின் யூஜின் அருள்நேசராஜா அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி அமிர்தவல்லி புண்ணியசிங்கம்
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தவல்லி புண்ணியசிங்கம் அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
மேலும் / Read Moreதிருமதி மனோன்மணி பசுபதி
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி பசுபதி அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி தம்பிராசா பரமேஸ்வரி
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா பரமேஸ்வரி அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிரு கந்தையா ஸ்ரீகாந்தன்
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஸ்ரீகாந்தன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி யோகம்மா இராஜரட்ணம்
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா இராஜரட்ணம் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி மயூரி சுதாகர்
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், கனடா Newcastle வை வதிவிடமாகவும் கொண்ட மயூரி சுதாகர் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
மேலும் / Read Moreதிரு கந்தையா பரஞ்சோதி
யாழ். புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யுனிற், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரஞ்சோதி அவர்கள் 08-04-2026 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி பரிமளம் மகாலிங்கசிவம் (சாரதாதேவி)
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரிமளம் மகாலிங்கசிவம்(சாரதாதேவி) அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
மேலும் / Read Moreதிருமதி இராசையா ருக்குமணி
யாழ். கரம்பொன் தெற்கு, ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ருக்குமணி அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read Moreதிருமதி மாரிமுத்து ஆறுமுகம்
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து ஆறுமுகம் அவர்கள் 01-04-2026 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
மேலும் / Read Moreதிருமதி மாசிலாமணி குணரட்ணம்
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Barrie யை வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி குணரட்ணம் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மேலும் / Read More




































Condolences