துக்க வீட்டில் இருக்கும் உறவுகளுக்கு, அவர்களுக்கு தேவையான நல்ல உணவினை உங்களால் வழங்கமுடியும்.
இறந்த உறவினர், நண்பர்கள் வீட்டுக்கு உணவு அனுப்பப்போக்கின்றிர்களா?
நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தில் உணவுகளை ஆர்டர் (Order) செய்யலாம்.
திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு உணவு வழங்கப்படும். (24 மணிநேரத்துக்கு முன்னதாக ஆர்டர் செய்தல், உணவு, உரிய நேரத்துக்கு கிடைக்கும்)
இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.
Leave your Condolence