யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜயோக பாலசண்முக மயில்வாகனன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஸ்ரீ மணியர் பொன்னையா மயில்வாகனன், சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகனும், இராசரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பிரணவராஜ் மற்றும் கிரிராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சினி(கனடா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஞானயோகம், ஜெயக்குமார் மற்றும் இராஜராஜேஸ்வரன்(R.R. MYL – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜெகசோதி, பரஞ்சோதி, அருட்செல்வம் மற்றும் திருட்செல்வம்(லண்டன்), காலஞ்சென்ற மீனலோஜினி, அங்கயற்கன்னி மற்றும் அம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அக்சயன் அவர்களின் பாசமிகு பேரனும்,
சீதா, விநாயக், சங்கமி ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
இறுதிக்கிரியை நேரலை: Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 24 Oct 2024 12:00 PM – 2:00 PM
- Thursday, 24 Oct 2024 2:00 PM – 4:00 PM
- Thursday, 24 Oct 2024 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167048345
- Mobile : +16472735541
- Mobile : +14166665490
Leave a Condolence