416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு தியாகராஜா சண்முகராஜா May 11, 1922 - October 25, 2024

Date of Funeral

October 30, 2024

வயது: 102

Retired Assistant Commissioner of Co-operative Development (Audit)

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் : மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Gaborone, Botswana, Toronto, Canada

 

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Botswana Gaborone, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சண்முகராஜா அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா நாதநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கிரிதரன் மற்றும் கௌரி(Toronto), ரமணி(Toronto), முரளிதரன்(Toronto) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மைத்ரேயி, பாலசுப்ரமணியம், ஸ்ரீரங்கராஜன், தில்லை ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சிவகாமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, சிவராசா, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மோனகுரு, ஞானகுரு, மேகரஞ்சிதம், யோககுரு, செல்வரட்ணம், வேற்பிள்ளை, சுப்பிரமணியம், நீலாயதாட்சி அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌரிசங்கர், ஸ்ரீரங்கன், ஈஸ்வரஜனனி, தாட்சாயணி, அபிராமி, பார்த்திபன், தனஞ்சயன், பிரணவன், சரவணன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

எவலின், எவன், இந்திரன், எல்லோரா, நிலா, அஞ்சலி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கௌரி – மகள்
ரமணி – மகள்
முரளிதரன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp