416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மலர்விழிதேவி திருநாவுக்கரசு February 7, 1966 - October 28, 2024

Date of Funeral

November 3, 2024

வயது: 58

முன்னாள் மேற்பார்வையாளர் - யாழ்ப்பாணம், தமிழ் ஆசிரியர் - கனடா

பிறந்த இடம் : புலோலி தெற்கு
வாழ்ந்த இடம் : Markham, Canada

யாழ். புலோலி தெற்கு சின்னத்தாய் ஸ்ரீபுரபதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மலர்விழிதேவி திருநாவுக்கரசு அவர்கள் 28-10-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வத்துரை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பாலசுந்தரம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

ஆரணி, மதுரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சூரியகுமாரன், கௌசலாதேவி(இலங்கை), மகேந்திரகுமார்(காணாமல் ஆக்கப்பட்டவர்), ஸ்ரீகேந்திரதேவி(கனடா), சிவேந்திரகுமார்(கனடா), ஸ்ரீமுகுந்தகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரன்(இலங்கை), கண்ணதாசன், தாட்சாயினி, ஜீவமோகன், ராணி(கனடா), சீவரத்னம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகிழினி, மயூரி, ஸ்ரீதரன், பிரணவன், மதுவாகினி, கலாபன், கலாபனா, சரண், லாவண்யா, சோபிகா ஆகியோரின் பெரியம்மாவும்,

அக்சயன், கியானா, தமயந்தி, தாமிரா மற்றும் துபிசன், கோபிகா, சுபிசன், பிரியதர்ஷினி ஆகியோரின் அத்தையும்,

காண்டீபன், ஜதுநந்தா ஆகியோரின் அன்பு மாமியும்,

மிதுஷின் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஆரணி – மகள்
திருநாவுக்கரசு – கணவர்
பாமா – சகோதரி
கெங்கா – சகோதரி
சிவேந்தன் – சகோதரன்
முகுந்தன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.