யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தானலட்சுமி நடராஜா அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற உமாதேவி (உமா), கதிர்காமநாதன் (நாதன்- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
நவதாசன், சத்தியாம்பிகை(பாமா) ஆகியோரின் அன்பு மாமியும்,
அரவிந்தன், பவித்திரன், கோகுலன், வாசுகி- ஜெனிஷன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
ஜெகதாம்பிகை(மலேசியா), சாவித்திரி(ஜேர்மனி), செந்தில்மணி(வவுனியா) ஆகியோரின் அருமை சகோதரியும்,
காலஞ்சென்ற சற்குணம், பத்மநாதன் (நீர்வேலி), காலஞ்சென்றவர்களான காங்கேசன், தணிகாசலம் மற்றும் சுசிலாதேவி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான மகாதேவன், தர்மராணி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 10 Nov 2024 12:00 PM – 2:00 PM
- Sunday, 10 Nov 2024 2:00 PM – 3:45 PM
- Sunday, 10 Nov 2024 3:45 PM
Leave a Condolence