யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் மஞ்சுளாதேவி அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தரலிங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி, சஜீவன், சுலோசனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரூபகுமார், ஜீவஸ்ரீ, நிமல்ராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவின், அஸ்னா, அஜின், கவிஸ், அரிஸ், அஸ்மிரா, அஸ்வித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இரத்தினசிங்கம், காலஞ்சென்ற நகுலாதேவி(கமலா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கீத்தா, ரமேஷ், சுரேஸ், சுமித்தா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ஜெசிந்தா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 23 Nov 2024 5:00 PM – 9:00 PM
- Sunday, 24 Nov 2024 2:00 PM
- Sunday, 24 Nov 2024 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477019097
- Mobile : +14376603042
- Mobile : +16472801977
Leave a Condolence