416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு நடராஜா பத்மநாதன் May 8, 1943 - December 7, 2024

Date of Funeral

December 15, 2024

வயது:81

பிறந்த இடம் : Chavakacheri
வாழ்ந்த இடம் : புங்குடுதீவு, Scarborough, Canada

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பத்மநாதன் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மலோஜினி, சிவகுமார், மீனலோஜினி, சசிகுமார், சதீஸ்குமார், விஜயகுமார், சுரேஸ்குமார், டினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கயிலேஸ்வரன், உஷா, பிரதாபன், வதனா, வித்யா, சிவாஜினி, ரஞ்சினி, தீபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களன கனகரெத்தினம், யோகேஸ்வரி மற்றும் குணரெத்தினம், இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரி, பரமேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரபூபதி, காலஞ்சென்ற செல்வராஜா, கலாயினி, சாமுவேல், ஆறுமுகராஜா, தேவி, ஜெயக்குமார், கமலேந்திரன்(கமலி), கிருஸ்ணகுமாரி, சண்முகநாதன், பாலசுப்பிரமணியம், சந்தனராஜா, பத்மராணி, கிருஸ்ணகுமாரி, கௌசல்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷனி, நிதன், அபிஷா, அஸ்வினா, அக்‌ஷன், சுவர்ணகி, நிலானி, நிஷாந், அஸ்வின், அஜன், அபிஷன், அத்விகா, ஆதீஸ், அனிஷா, சாயிரா, அகித், ரபேல், மத்யோ ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஜாதித், லியம் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிவகுமார் – மகன்
சதீஸ்குமார் – மகன்
டினேஸ்குமார் – மகன்
சசிகுமார் – மகன்
கயிலேஸ்வரன் – மருமகன்
பிரதாபன் – மருமகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.