416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கதிரவேலு கயிலாயபிள்ளை March 8, 1959 - December 13, 2024

Date of Funeral

December 22, 2024

வயது: 65

பிறந்த இடம் : நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம் : பாண்டியன்குளம், Scarborough, Whitby, Canada

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough, Whitby ஆகிய இடங்களை தற்போதய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கயிலாயபிள்ளை அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாகமணி கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு தவப்புதல்வரும், காலஞ்சென்ற சண்முகசுந்தரம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றாதிகா, தர்சனா, தர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற செல்வகுமார் மற்றும் ஆதவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அவீன், ஆரியன், அயானா, அமாயா, ஆஷ்டன், ஏடன், ஏரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கனகராஜா, கேதீஸ்வரராஜா மற்றும் செல்வலட்சுமி(வடிவம்), புஸ்பகாந்தா, புனிதசோதி, அன்னலட்சுமி, அமிர்தா(கலா) இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலேஸ்வரி, உமா, காலஞ்சென்ற பசுபதி, சுந்தரலிங்கம், செல்வரட்ணம் மற்றும் தவலிங்கம், நவரட்ணராஜா, திருச்செல்வராஜா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற கண்ணையா, சீதேவி தம்பதிகள், துலகநாதன், ராஜேஸ்வரி தம்பதிகளின் சம்பந்தியும்,

விமலாவதி, ரவீந்திரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(குழந்தை), வைத்தீஸ்வரன்(ஈசன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஆதவன் – மருமகன்
கலாவதி – மனைவி
கலா – சகோதரி
புனிதா – சகோதரி
Leave your Condolence
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp