யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி, கனடா Scarbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(காலி-பிரபல வர்த்தகர்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பிரபல வர்த்தகர்- மாத்தறை), நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,
இரவிச்சந்திரன்(ஆத்மன்), விஜித்தா, காலஞ்சென்ற உதயச்சந்திரன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணைமதி, சிறீரங்கன், சிவரூபன் ஆகியோரின் மாமனாரும்,
கஸ்தூரி, கார்த்திகன், அஞ்சனா, துர்காசினி, சிந்தியா, மகிந்த், அசித்தா மற்றும் நிலான், வஸிஸ்டன் ஆகியோரின் பேரனும்,
மாயா லக்சுமி, டேஸா கயில் ஆகியோரின் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான இராசலிங்கம்(பிரபல வர்த்தகர்-VTR), நாகபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையர்கரசி, இராஜேஸ்வரி, சண்முகநாதன் மற்றும் சர்வேஸ்வரி, சற்குணநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 30 Dec 2024 4:00 PM – 9:00 PM
- Tuesday, 31 Dec 2024 8:00 AM – 9:00 AM
- Tuesday, 31 Dec 2024 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163186195
- Mobile : +16475428466
- Mobile : +14166252729
- Mobile : +14169026600
Leave a Condolence