யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி குலசிங்கம் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று அவர் தினமும் போற்றி வழிபடும் நல்லூர் கந்தன் பாதாரவிந்தங்களை சென்றடைந்தார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், ஆனைப்பந்தியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மினி(லண்டன்), இராஜசிங்கம்(கனடா), விஜயசிங்கம்(கனடா), சிவாஜினி(பிரான்ஸ்), ஜெயசிங்கம்(அப்பன், பிரான்ஸ்), சிறீதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடேசபிள்ளை, வளர்மதி, சசிகலா(சாந்தி), பிரேமகாந்தன்(அப்பு), திருமகள்(கங்கா), யோகசுதர்சினி(சுஜி) ஆகியோரின் அருமை மாமியாரும்,
சுஜீவன்- அனுஷியா, காயத்திரி- கார்த்திகேயன், ஜனனி- தனுஷன், மகிந்தன்- சோபி, சானுஜா- நிராஜ், சிந்துஜா- விஜித், சோபி- மகிந்தன், அபிலாஷன்- அபிரா, சோமியா, கெளசியா- ஜொனதன், ஹறிஸ், அக்ஷரா, ஆதிஷ், வர்மிதா, ராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுஜானு, ஜீவானு, சஸ்மிதா, டானியா, சியானா, லெயா, சேய்லன், இனியா, ஆரியன், சோபியா, அஸ்லியா, அஸ்வின் ஆகியோரின் ஆருயிர் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நவமணி, குமாரசாமி, பொன்னுச்சாமி, துரைசிங்கம், பூமணி மற்றும் இராஜலக்ஷ்மி(தஞ்சி- கொழும்பு) ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 07 Jan 2025 5:00 PM – 9:00 PM
- Wednesday, 08 Jan 2025 8:00 AM – 11:00 AM
- Wednesday, 08 Jan 2025 11:00 AM
Leave a Condolence