யாழ். உரும்பிராய் கரந்தனைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் தற்போது கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பஞ்சலிங்கம் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இலக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மனோகராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாளன், சுகந்தினி, சுபாசினி, ரஜனி, தர்ஷனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதா, வசந்தன், கண்ணன், சுரேஷ், துசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுகன்யா, சகாணா, ஆதவன், கிருஷ்ணா, கோபிஷா, ஆதித்தன், கோபிஷான், அஸ்வினி, ஓவியா, தீபா, ஆதிஷான், கைலன், ஜோதி, ராஜுதன், தனந்தன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாய், தாரா ஆகியோரின் ஆசை தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகேஷ்வரி, தங்கமணி, மகாலிங்கம், சோதிலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Jan 2025 5:00 PM – 9:00 PM
- Sunday, 12 Jan 2025 8:00 AM – 9:00 AM
- Sunday, 12 Jan 2025 9:00 AM – 10:45 AM
- Sunday, 12 Jan 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16043585679
- Mobile : +16475247910
- Mobile : +16479619652
Leave a Condolence