யாழ். ஈச்சமோட்டை கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சின்னகுட்டி தியாகராஜா அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீதப்பிள்ளை தியாகராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தேவேந்திரன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை, இந்திரா, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனிகாந்த், சிரோமினி, நிரோசினி, சுதர்ஷ்சினி, சாளினி, ஐகார்த்தினி ஆகியோரின் பாசமுள்ள அப்பாவும்,
பானு, மதியாபரணம், பகீகரன், சிவக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மாதங்கி, சந்தோஷ், சாரங்கி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
சுஜீவன், வர்ஷ்சா, பிரகாஸ், மையூரி, சூரியா, சாதனா, சாதுஷன், சாருகா, நிதுசா, தர்மீகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 13 Jan 2025 5:00 PM – 9:00 PM
- Wednesday, 15 Jan 2025 8:00 AM – 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477614825
- Mobile : +19054711844
- Mobile : +16476324344
- Mobile : +14168892355
Leave a Condolence