யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாநிதி கந்தையா அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெகதீஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜி சிவகாந்தன், பிரதீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவகாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மித்ரா, அமரன், ருத்ரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற கருணகாந்தன் நவரட்ணம், சிவகுமாரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், குட்டி மற்றும் பாபு, மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற இம்பமணி, தனபாக்கியம், காலஞ்சென்ற மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரத்னம், நிர்மலா, பாலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், ஞானேஸ்வரி, விஜயராஜா, தனேஸ்வரன், பத்மநாதன் மற்றும் சத்குணநாதன், மகாதேவன், காலஞ்சென்ற தனேஸ்வரி, நற்குணநாதன், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரத்தினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராஜா, குண்டுமணி மற்றும் தவமணி, காலஞ்சென்ற சரஸ்வதி, சீதாலட்சுமி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், ராணி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
பெறமக்களின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 10:30 AM – 1:30 PM
- Sunday, 19 Jan 2025 3:30 PM – 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474656557
- Mobile : +14377742600
- Mobile : +14162888186
Leave a Condolence