416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கதிரித்தம்பி மங்கையற்கரசி (மங்கை) May 27, 1939 - January 11, 2025

Date of Funeral

January 19, 2025

வயது: 85

ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகத்தர் தெல்லிப்பழை வைத்தியசாலை

பிறந்த இடம் : சுன்னாகம்
வாழ்ந்த இடம் : மாவிட்டபுரம், வெள்ளவத்தை, Toronto, Canada

யாழ். அம்பனை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி மங்கையற்கரசி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி(MLT Moolai) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோதிராஜன்(ராஜு- லண்டன்), முகுந்தன்(கண்ணன் – லண்டன்), துஷிதா(வவா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபந்தினி(கிச்சி- கனடா) அவர்களின் பெரியம்மாவும்,

வசந்தி(லண்டன்), சற்சொறுபவதி(தாரணி- லண்டன்), காலஞ்சென்ற தவசீலன்(சீலன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லண்டனைச் சேர்ந்த அருண்யா, லக்‌ஷிதன், மதுஷன், சுலக்‌ஷா, பிருந்தன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

கனடாவைச் சேர்ந்த கபிசன், லக்‌ஷிகா, லக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, முத்தம்மா, சரஸ்வதி, கனகம்மா, தர்மலிங்கம், திருநாவுக்கரசு(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், சின்னராஜா குழந்தை, பொற்கொடி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி, பெரியதம்பி, தெய்வானை(இலங்கை), சீதாதேவி(ஜேர்மனி), இராமாயணம், ஜெயசோதி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

துஷிதா தவசீலன் – மகள்
சோதிராஜன் கதிரித்தம்பி – மகன்
முகுந்தன் கதிரித்தம்பி – மகன்
கபிசன் தவசீலன் – பேரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp