416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி மேரி லில்லி மரியநாயகம் May 1, 1939 - January 19, 2025

Date of Funeral

January 27, 2025

வயது: 85

முன்னாள் பலநோக்குக்கூட்டுறவுச் சங்க முகாமையாளர்

பிறந்த இடம் : சுண்டிக்குளி
வாழ்ந்த இடம் : Toronto, Canada

யாழ். சுண்டிக்குளி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி லில்லி மரியநாயகம் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தேவசகாயம் பிரான்சிஸ் மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சைலா வலன்ரையின்(ஜேர்மனி), கரோலின் சந்திரிகா(யெசி) விஜயசேகரன்(கனடா), அன்ரன் பிரெட்றிக்(ஜேர்மனி), யோசப் கப்ரல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வலன்ரையின், விஜயசேகரன், சுதாகினி, மெலிற்றா றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரான்சிஸ் சேவியர், யூபிரேசியா சிங்கராயா(கிளி), காலஞ்சென்ற ஞானம்மா இம்மானுவேல், புஸ்பம் நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரெபான் கிலிவ், பேர்ஸ்ரின் ஓலாவ், பிறையன் ஜெவ், விதுஷன், ஷைராந்தி, பிறன்டன்,சோபிதா, யூட் கர்சன், யூடின் கிறிசந்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யஸ்பர், யேக்கப் யோர்டன், ஈலாய் ஜக்சன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சைலா வலன்ரையின் – மகள்
கரோலின் சந்திரிக்கா – மகள்
அன்ரன் பிரெட்றிக் – மகன்
யோசப் கப்ரல் – மகன்
ஸ்ரெபான் கிலிவ் வலன்ரையின் – பேரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp