416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் February 28, 1967 - January 25, 2025

Date of Funeral

February 2, 2025

வயது: 57

பிறந்த இடம் : திருநெல்வேலி
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Mississauga, Canada

யாழ். திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவிலடி பதிவுகாரர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்சன்(நிச்சு- கனடா), நிவேதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துரைச்செல்வி(இலண்டன்), ஐங்கரநேசன்(யாழ்ப்பாணம்), ஆறுமுகநேசன்(இலண்டன்), பத்மினி அனுசூயை(கனடா), ஸ்ரீதத்தாதிரேயநேசன்(யாழ்ப்பாணம்), திருக்கேதீச்சரநேசன்(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு

Date:

Start Time:

End Time:

Location:


கிரியை

கிரியை திகதி:

கிரியை நேரம்: to

கிரியம் இடம்:


தகனம்

தகன திகதி:

தகன நேரம்: to

தகன இடம்:

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கெங்கா – மனைவி
ஐங்கரநேசன் – சகோதரன்
ஆறுமுகநேசன் – சகோதரன்
ஸ்ரீதத்தாதிரேயநேசன் – சகோதரன்
திருக்கேதீச்சரநேசன் – சகோதரன்
கோபால் – மைத்துனர்
சிவபாலன் – அத்தான்
நிதர்சன் – மகன்
நிவேதா – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp