416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கோகுலன் சண்முகம் (கோபி) March 20, 1974 - February 3, 2025

Date of Funeral

February 12, 2025

வயது: 50

பிறந்த இடம் : கட்டுடை, மானிப்பாய்
வாழ்ந்த இடம் : Scarborough, Canada

யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கோகுலன் சண்முகம் அவர்கள் 03-02-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானசேகரம் சண்முகம், பேரின்பவல்லி தம்பதிகளின் ஏக புத்திரனும், சிவகுருநாதன் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சங்கீதா(துளசி) அவர்களின் அன்புக் கணவரும்,

கணபதிப்பிள்ளை, தையல்நாயகி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சரஸ்வதிதேவி ஆகியோரின் பெறாமகனும்,

ஸ்ரீபதிதாசன், சிவா கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுபஜோதி, இந்திரஜோதி, பத்மஜோதி, மங்களஜோதி, நிமலநடேசன், நடனஜோதி, சுபாசினி (நியூசிலாந்து), காலஞ்சென்ற பாஸ்கரலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சத்யகுமார், பிரியா, ரதி (California), நளாயினி (கொழும்பு), கனகசபை (அவுஸ்திரேலியா), சண்முகம் (சின்னா), டோட்டி (அவுஸ்திரேலியா), இந்திரா, அன்சலா (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with great sadness that we announce the passing of Kokulan (Gopi) Shanmugam, who left his worldly life to reunite with God on February 3, 2025. Born in Kaddudai – Manippai, Jaffna, Sri Lanka, Kokulan later made his home in Canada, where he lived a life full of love, faith, and kindness.

He was the only child of the late Gnanasegaram Shanmugam and Perinpavalli, and the beloved husband of Sangeetha (Thulasi).

He was the cherished son-in-law of Sivagurunathan and Sarojinithevi.

Kokulan was the grandson of Kanapathipillai and Thaiyalnayagi and the nephew of Vinayagamoorthy and Saraswathithevi, Sripathithasan, Siva Kanapathipillai, and Jegatheeswari.

He will be dearly missed by his cousins, including Supajothy, Indirajothy, Pathmajothy, Mangalajothy, Nimalanadesan, Nadanajothy, Subashini (New Zealand), late Baskaralingam, Sathyakumar, Priya, Rathi (California), Nalayini (Colombo), Kanagasabai (Australia), Shanmugam (Chinna), Daughty (Australia), Indira, and Anjala (Singapore).

Kokulan will be remembered for his warmth, generosity, and unwavering devotion to his family and friends. May his soul rest in eternal peace.

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பிரபா – உறவினர்
சிவா – உறவினர்
சுரேஸ் – உறவினர்

நிகழ்வுகள்


முக்கிய தொடர்பு விவரங்கள்

Name: () -
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp