யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராகவன் அன்னம்மா அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமன், காளிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராகவன் அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற கலா, சித்திரா(Kids word canada), ராஜினி(கனடா), காலஞ்சென்ற ரமேஸ், ராகுலன்(பிரித்தானியா), கிரிஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேஸ்வரன்(கனடா), குகபாலன்(Kids word canada),மோகனதாஸ்(கனடா), பாசிளா(இலங்கை), மனோஜ்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனகன், ஜேசன், அக்சரன், கீர்த்தி, சஜித், அகத், சகாரா, இமாரன், அப்துல்லா, ரகீம், கரீம், சுமைஜா, அர்ஜன், நேஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகிலன் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Tuesday, 11 Feb 2025 6:00 PM – 9:00 PM
- Wednesday, 12 Feb 2025 8:00 AM – 11:00 AM
- Wednesday, 12 Feb 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479782265
- Mobile : +16478896787
- Mobile : +14168392916
- Mobile : +16474498177
- Mobile : +16474008177
Leave a Condolence