416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

Mrs Dorothy Infanta Abraham (Bobby) December 25, 1931 - February 4, 2025

Date of Funeral

February 15, 2025

வயது: 93

பிறந்த இடம் : Jaffna
வாழ்ந்த இடம் : Wattala, Dubai, Toronto, Canada

Mrs. Dorothy Abraham, affectionately known as Bobby beloved mother, grandmother, and great-grandmother, was born in Jaffna, Sri Lanka. She lived in Wattala, Sri Lanka, Dubai, and Toronto, Canada. It is with great sadness we announce our beloved matriarch passed away at the age of 93 on Tuesday February 4th, 2025.  She departed her long and rich life peacefully and with grace, surrounded by her loving family, prayers and hymns.

She was the cherished daughter of the late Anthonypillai and Elizabeth Sebastian.

Loving daughter-in-law of the late Lawrence and Agnes Abraham.

She was the devoted wife of the late Reter Francis Abraham.

A beloved mother to Suresh Abraham(Canada), Shamala Emmanuel(Canada), Manjula Niranjan(Norway), and Premila Sigmaringam(Canada).

She was also a caring and supportive mother-in-law to Inparathy Abraham, Navarajah Emmanuel, Lawrence Niranjan, and Reginold Sigmaringam.

She was a loving sister to the late Blossum Aloysius, Eddie Sebastian, Joyce Abraham, and her surviving siblings Pancy Rajanayagam, and Juliet Patrick, and a dear sister-in-law to the late Aloysius, late Dr. Canute Abraham, Immaculate Sebastian, Arul Rajanayagam, and late Patrick Sylvester, and beloved sister-in-law to the late Rasu Abraham, Kennedy Abraham and Anton Abraham.

She was a proud and loving grandmother to Nisha Emil, Niru Zimmer, Nithya Abraham, Jonathan Sigmaringam, Andrew Sigmaringam, Patrick Niranjan, Anjali Abraham and Christopher Niranjan.

She was doting great-grandmother to Dante, Eric, Adriana, Eli, Heiydan, Ryana, and James Francis.

We request our relatives, friends and families to accept this notice.

யாழ்பாணத்ததைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, ஐக்கிய அரபு அமீரகம் Dubai, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட டொறத்தி இன்ஃபாண்டா ஏபிரகாம் அவர்கள் 04-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரனிப்பிள்ளை, எலிசபேத் செபஸ்ரியன் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான லோரன்ஸ், அக்கினஸ் ஏபிராகம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ரீட்டர் பிரான்சிஸ் ஏபிரகாம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுரேஸ் ஏபிரகாம்(கனடா), சியாமளா இமானுவல்(கனடா), மஞ்சுளா நிரஞ்சன்(நோர்வே), பிரமிளா சிக்மாறிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புளசம் அலோசியஸ், எடி செபஸ்ரியன், ஜொய்சி ஏபிரகாம் மற்றும் பான்சி இராஜநாயகம், ஜூலியற் பற்றிக் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அலோசியஸ், டாக்டர் கனியூட் ஏபிரகாம் மற்றும் இமாக்குலற் செபஸ்ரியன், அருள் இராஜநாயகம், காலஞ்சென்றவர்களான பற்றிக் சில்வேஸ்ரர், ராசு எபிரகாம், கெனடி எபிரகாம், அன்ரன் எபிரகாம், ஆகியோரின் மைத்துனியும்,

இன்பரதி ஏபிரகாம், நவராஜா இமானுவல், லோரன்ஸ் நிரஞ்சன், ரெஜிநோல்ட் சிக்மாறிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிஷா எமில் , நிரு சிமர் , நித்தியா எபிரகாம் , ஜொனத்தன் சிக்மாறிங்கம் , அன்ரூ சிக்மாறிங்கம், பற்றிக் நிரஞ்சன் , அஞ்சலி எபிரகாம், கிறிஸ்தோபர் நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டான்டே, எரிக், ஏடிரியானா, ஈலாய், ஹெய்டன், ரியானா,ஜேம்ஸ் பிரான்சிஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்


முக்கிய தொடர்பு விவரங்கள்

Name: () -
Informed by: Family

Contacts

Suresh Abraham – Son
Shamala Emmanul – Daughter
Manjula Niranjan – Daughter
Premila Sigmaringam – Daughter
Leave your Condolence

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp