மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நரேந்திரகுமார் பிரதாபன் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிரதாபன் மற்றும் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
சாந்தினி(WSIB) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வெங்கட்(RBC Bank) அவர்களின் ஆசை அப்பாவும்,
சியாமளா(Myant) மற்றும் காலஞ்சென்ற மனோஜ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகணேஸமூர்த்தி(University of Toronto), கீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவண்யா, பிரார்த்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கனகரட்னம் அவர்களின் சகலையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Monday, 24 Feb 2025 8:00 AM – 10:30 AM
- Monday, 24 Feb 2025 10:30 AM – 12:00 PM
- Monday, 24 Feb 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472990755
- Mobile : +16479682350
- Mobile : +16474021199
Leave a Condolence