416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி செல்வானந்தி விஜயசிறி September 19, 1962 - April 5, 2025

Date of Funeral

April 10, 2025

வயது: 62

பிறந்த இடம் : கோண்டாவில் மேற்கு
வாழ்ந்த இடம் : Muscat, Oman, Toronto, Canada

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஓமான் Muscat, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வானந்தி விஜயசிறி அவர்கள் 05-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேகரம்பிள்ளை செல்வரட்ணம்(கிச்சி) மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை முத்தையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயசிறி முத்தையா(கொக்குவில் கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துஜா, நிரோஷன், அனோஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வினுஷா அவர்களின் அன்பு மாமியாரும்,

செல்வநாதன்(கண்டி), யோகநாதன்(கோண்டாவில் மேற்கு), செல்வராஜன்(ராசன்-ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சீதா, வனிதா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பத்மினி, ரஞ்சினி மற்றும் றமேஸ்(கனடா), சுரேஸ்(கனடா), தயானி(கனடா), றணேஸ்(கனடா), சுகந்தினி(கனடா), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs.Selvananthy Wijayasri born in Kondavil West, Srilanka lived in Muscat, Oman and Toronto Canada, passed away peacefully and was embraced by God on the 5th April 2025.

She is the loving daughter of Late Sekarampillai Selvaratnam (Kichi), Late Manonmani and loving daughter in law of Late Thamotharampillai Muththaiah, Late Thangeswari.

Loving wife of Wijayasri Muththaiah.

Loving mother of Shinthuja, Niroshan, Anoja.

Loving mother in law of Vinusha.

Loving sister of Selvanaathan, Yoganaathan, Selvaraajan(Raasan).

Loving sister in law of Seetha, Vanitha, Subajini, Late Padmini, Late Ranchani, Thayani(Canada), Suganthini(Canada), Subhasini(Canada), Ramesh(Canada), Suresh(Canada), Ranesh(Canada).

We request our relatives, friends and families to accept this notice.

நிகழ்வுகள்


முக்கிய தொடர்பு விவரங்கள்

Name: () -
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜயசிறி(Wijayasri) – கணவர்
நிரோஷன்(Niroshan) – மகன்
சிந்துஜா(Shinthuja) – மகள்
அனோஜா(Anoja) – மகள்
செல்வநாதன்(Selvanaathan) – சகோதரன்
யோகநாதன்(Yoganaathan) – சகோதரன்
செல்வராஜன்(Selvaraajan- ராசன்) – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

Leave a Condolence

I accept the Privacy Policy

அன்பானவர்களின் இழப்புக்கு உங்கள் இரங்கலைத் தெரிவிப்பதற்கான பாரம்பரிய வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

இறந்த உறவினர், நண்பர்களின் இறுதி நிகழ்வு நடைபெறும் மண்டபத்துக்கு அனுப்பிவைக்கலாம்.

நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும், இந்த தளத்தின் வழியாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் அனுப்பிவைக்கலாம்.

திகதி, நேரம் ஆகியவற்றை ஆர்டர் (Flower Order) செய்யும் போது கொடுத்தால், அந்த நேரத்துக்கு முன்பதாக மலர் வலையங்களையும், மலர் கொத்துக்களையும் மண்டபத்தில் கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சேவை, டொரோண்டோவிலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் மட்டுமே கிடைக்கும்.

Choose from the large collection of flowers to send your condolences to your loved ones.

Sympathy & Funeral Flowers

Send Flowers

This site powered by TorontoTamil.com.

LinkedIn
Share
WhatsApp