யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இராமநாதபுரம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் கணபதிப்பிள்ளை அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவண்யா, தனுசியன், சானுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் தியாகராஜா, நமசிவாயகம், இராசேந்திரன்(ராசன்), கெளரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாவதி, தெட்சணாமூர்த்தி, உமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Saturday, 19 Apr 2025 6:00 PM – 9:00 PM
- Sunday, 20 Apr 2025 7:00 AM – 9:00 AM
- Sunday, 20 Apr 2025 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +19059157989
- Mobile : +14167202574
- Mobile : +14377758360
- Mobile : +14162588141
- Mobile : +33651025203
- Mobile : +41763102855
Leave a Condolence