முல்லைத்தீவு மாமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் றெஜீனா பாக்கியமணி அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை றிச்சாட் மாக்கிறேற் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பிள்ளை வரோனிக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யாக்கோப்பிள்ளை மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற டெய்சிராணி, சிறிதரன், லெஸ்லி, கிங்ஸ்லி, பிறின்ஸிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
S. மரியநாயகம், மரியவதனி, ராஜசிறி, தயானி, தயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோசப் ராசநாயகம், மேரி ராசமணி, லீனாப்பிள்ளை, செல்வமணி மற்றும் அன்னமணி இரத்தினம், காலஞ்சென்ற அக்கினேஸ் நேசமணி, ராக்கினியம்மா(தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோனா குணமணி, ஆசீர்வாதம், பேனாடியஸ், காலஞ்சென்றவர்களான துரைசாமி, செலஸ்ரின் மற்றும் வின்சன் றெஜீனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிருந்தாபன், யான்ஸி, பிலிப்குமார், துளசிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்
நிக்சன், நோயல், நோறா, ரெசா(Tessa), ஜெனிவர், விஸ்ணுவாசன், அஸ்வினி, ஜொய்லின்(Joylen) கிறிஸ்ரன், றொய்ஸ்ரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
மித்ரா, வருண், துருவ், நியாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
முக்கிய தொடர்பு விவரங்கள்
நிகழ்வுகள்
- Friday, 25 Apr 2025 5:00 PM – 9:00 PM
- Saturday, 26 Apr 2025 8:00 AM – 9:15 AM
- Saturday, 26 Apr 2025 10:00 AM – 11:00 AM
- Saturday, 26 Apr 2025 11:45 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +94772470861
- Mobile : +41796751789
- Mobile : +447956430099
- Mobile : +16475445536
- Mobile : +14162746154
- Mobile : +16476483785
- Mobile : +16474460621
Leave a Condolence