யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சுப்ரமணியம் அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தம்பையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜோதிரவி, கிருபாகரன், பிரபாகரன், சுதாகரன், மதிவதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, ரேவதி, சோத்திரத்தினம், சரஸ்வதி, மகேஸ்வரி, சோதிலிங்கம், ருக்மணி, அமுதலிங்கம் ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
சிவரஞ்சனி, கவிதா, சாண்ட்ரா, ஜெயந்தி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூங்கோதை அம்மா, சின்னத்தம்பி, காலஞ்சென்றவர்களான திலகராஜசிங்கம், இன்பராஜா மற்றும் குணரட்ணம், கிருஷ்ணகோபால், குஸுமாவதி, சிவகலா, ஜெயராஜா, யோகராஜா, செல்வராஜா, இன்பராணி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, கமலா, அரிபிரசாதம் மற்றும் சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகலனும்,
வசந்தரூபி, பிரியதர்ஷினி, லலித்குமார், சுபாஷினி, சசிகுமார், ராஜ்குமார், பிரதீபன், பிரசாந்தி, றுகினா, பிரதீபன், ஞானதீபன், குணாதீபன், பிரதீபா, கீதா, தர்சினி மன்மதன், ரஞ்சன், ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அம்பிகா, சுரேஷ்குமார், ரமேஷ் ஆகியோரின் சித்தப்பாவும்,
அனுசன், யதுஷன், வினோதினி, வாணி ஆகியோரின் பெரியப்பாவும்,
மிதுன், துளசி, அவினாஷ், சான்விகா, நயோமி, ஜானுக், நிலா, மயிலன், சோதியா, விதுசா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
- Mobile : +16138831156
- Mobile : +12893950502
- Mobile : +94771877095
- Phone : +41323811301
- Phone : +94212265843
- Phone : +442035663168
Leave a Condolence