யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிற்றம்பலம் அவர்கள் 31-10-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
கதிரித்தம்பி இரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகரன் (கண்ணன்), மதிவதனா (வதனா), கேதீஸ்கரன் (செல்வா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, இராசம்மா, மனோன்மணி, கணேசலிங்கம் மற்றும் இரத்தினம்(கனடா), அம்பிகா (கிளி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஆனந்தர், சவுந்தரம், அன்னப்பிள்ளை மற்றும் சின்னத்துரை (குப்பிளான்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஆனந்தி, சுதாகரன், Amanda ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அக்சயா, நிலவன், அகரன், றோவன்(Rowan), அலிசா (Alyssa) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
- Mobile : +16472784275
- Mobile : +19056833362
- Mobile : +141618262731
Leave a Condolence