416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி கமலாம்பிகை சற்குணம் May 14, 1944 - November 5, 2020

வயது: 76

பிறந்த இடம் : இடைக்காடு
வாழ்ந்த இடம் : ஆவரங்கால், Canada

 

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சற்குணம் அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமரசாமி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,

குகரூபன்(பிரித்தானியா), ரூபவல்லி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தேவநாயகம், திலகவதி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரமூர்த்தி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராமகிருஸ்ணன், கமலாதேவி, விஜயலக்ஸ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, வசந்தாதேவி, காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

அனுசுயா, அனுரதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

அபிசா, அமிசா, அகிசா, சசிசன், தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

 

ரூபன்
 ரூபி
 திலகம்
 பொன்னம்பலம்
 சர்வா
 மனோ
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
கிரியை:  Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp