யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட குணபாக்கியம் கனகராஜா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
தம்பிஐயா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகராஜா தம்பிஐயா (இளைப்பாறிய Physical Therapist- யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிசங்கர் (பேராதனை பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற தேவதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலவதனி (பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நவரத்தினம், செல்வரத்தினம், செல்வத்திரவியம், காலஞ்சென்றவர்களான செல்வக்கண்டு, செல்வராணி, செல்லம்மா, யோகம்மா, சந்திரகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், நவமணி, தியாகராஜா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சரஸ்வதி, சிவதேவி, மாணிக்கவாசகர், சற்குணலீலாவதி, மங்கயற்கரசி, செல்வராஜா, காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், வரதராஜா, இரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,
சகாயன், சரேசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Kunapackiam Kanagarajah was born in Uduppiddy, Jaffna and lived in Scaborough, Toronto and passed away peacefully on 9th January 2021.
The eldest daughter of late Veluppillai and late Ponnamma and Beloved daughter-in-law of late Thambiaiah and late Thankamma.
Loving wife of Kanagarajah Thambiaiah(Retired Physical Therapist, Jaffna, Colombo and Vavuniya).
Loving mother of Ravishankar(University of Peradeniya) and late Thevatha.
Loving mother-in-law of Kamalavathany(University of Peradeniya).
Loving grandmother of Shaghayan and Shareysan.
Beloved sister of late Navaratnam, Selvaratnam, Selvaththiravium, late Selvakkandu, late Selvarani, late Sellamma, late Yohamma, and late Chandrakanthan.
Loving Sister-in-law of late Rajaratnam, Navamany, Thiyagarajah, and Pushparani, Saraswathi, Sivathevi, Manikavasakar, Mankayatkarasi, Selvaratnam, late Mahalingam, late Varatharajah, late Ratnarajah.
This Notice is provided for all family and friends.
தொடர்புகளுக்கு
- Mobile : +14162659470
- Mobile : +17326927077
- Mobile : +17329269798
- Mobile : +14162848757
Leave a Condolence