416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திருமதி நிர்மலா சத்தியசீலன் January 23, 1947 - January 18, 2021

வயது: 73

பிறந்த இடம் : வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம் : UK

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி நிர்மலா சத்தியசீலன் ஜனவரி 18, 2021 அன்று லண்டன், இங்கிலாந்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் (Bala Proctor), பார்வதியம்மா ஆகியோரின் சிரஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சேதுநாராயணபிள்ளை, கோதண்டநாயகி ஆகியோரின் மருமகளுமாவார்.

அன்னார் Dr. சத்தியசீலன் அவர்களின் பிரியமான மனைவியும்,

நர்மதா, ஹேமமாலினி , சேதுமாதவன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

அன்பழகன் (பாபு), குமரன், நர்மதா ஆகியோரின் மதிப்புக்குரிய மாமியாருமாவார்.

அன்னார் மோகன், ஜோதி ,ஹரி, ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

நீலன், அரண்யா ஆகியோரின் செல்ல அப்பம்மாவுமாவார்.

அன்னார் காலஞ்சென்ற குமாரஶ்ரீதரன் ( Sritharan Master), சியாமளா, மஞ்சுளா, சுசிலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் பிரியமான அக்காவும்,

தனலக்‌ஷ்மி, சுரேந்திரன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சண்முகவரதன், அருணாசலம் ஆகியோரின் மதிப்புமிகு மச்சாளுமாவார்.

அன்னார் சத்தியவாணி, காலஞ்சென்ற மனோகரன், கலிங்கராஜன், மனோரஞ்சனி ஆகியோரின் மதிப்புமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, பத்மாவதி, பத்மினி ஆகியோரின் பிரியமான உடன் பிறவா சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிவணக்க நிகழ்வுகள் பற்றிய தகவல்கள்

நிகழ்வுகள்

கிரியை: Get Direction
தகனம்:  Get Direction

 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr. சத்தியசீலன் – கணவர்
நர்மதா – மகள்
ஹேமா – மகள்
சேது – மகன்
சுசிலா – சகோதரி
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை: Get Direction
தகனம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp