416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு பிறின்ஸ் ஸ்ரான்லி ராஜகுலேந்திரன் பெஞ்சமின் (குலேந்திரன்) September 16, 1938 - January 27, 2021

வயது: 82

Retired CEO- C.V.Bart Colombo

பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ்ப்பாணம் 4ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிறின்ஸ் ஸ்ரான்லி ராஜகுலேந்திரன் பெஞ்சமின் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோண் பெஞ்சமின் (இளைப்பாறிய யாழ் கச்சேரி உத்தியோகத்தர்) மார்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஜோண் மனுவல் (Surveyor) மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கில்டா (ஜெயராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

ரதிக்கா (பவா), ரதினி (சுரேந்தினி), ரஜீவ் (ராஜா), ரஜேந்தினி (ராஜி), ராஜேந்திரன் (ஜெய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ராஜமகேந்திரன் (Former Employee of Japanese Embassy), ராசராணி (இந்தியா), காலஞ்சென்ற பவானி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயநாயகம் (ஹேமன்), மரியதாசன் (குணா), நளாயினி (சர்வாணி), காலஞ்சென்ற ரிறேசி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பேபி (பற்றிக் மிஸ் – அவுஸ்திரேலியா), பவா (அவுஸ்திரேலியா), ஆசை (அவுஸ்திரேலியா), பசில் (அவுஸ்திரேலியா), அன்ரன் அல்பிரட் (Former G.A.JAFFNA) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

குலநாயகி – தேவதாஸ் (இலங்கை), காலஞ்சென்றவர்களான குலநாயகம் – பிறேமா, அஞ்சலீனா- சேவியர், வின்சநாயகம் – ஜெயநாயகி, அரசநாயகம்- ஜெயராணி, துரைநாயகம் – அன்னமலர், பற்றிசியா, ஜோண்ரெலஸ், மொயிறா (இலங்கை), தெய்வேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இலங்கையில் வசிப்பவர்களான வின்சநாயகி, பசில், புஸ்பராணி, யூஜின், வசந்தி, சுரேந்திரன், காலஞ்சென்ற டன்சன், சறோ ஆகியோரின் சித்தப்பாவும்,

விஜித்தா (நோர்வே), மொயிறா (ஜேர்மனி) ஆகியோரின் பெரியப்பாவும்,

அன்ரன் (இலங்கை), மொனிக்கா (கனடா), ஜஸ்மின் (இலங்கை), ஜெயநாயகம் (கனடா), எஸ்தர் (இலங்கை) றோமா (ஐக்கிய அமெரிக்கா), இமாகுலேற் (நோர்வே), ஜோசபின் (நோர்வே), றெஜி (நோர்வே), காலஞ்சென்ற சாந்தி (நோர்வே), மதுரநாயகம் (பிரித்தானியா), அல்பேஸ் (நோர்வே), தேவநாயகம் (நோர்வே), எரிக் (நோர்வே), மொறின் (இலங்கை), ராஜி (இலங்கை), அன்ரன் (இலங்கை), அன்பு (இலங்கை), நிர்மலா (பிரான்ஸ்), யோகேந்திரன் (ஜேர்மனி), கௌரி (பிரான்ஸ்), இந்திரா (இலங்கை), யூட்( கனடா), யூடித் (இந்தியா), கசியஸ் (இந்தியா), அனோஜ் (பிரான்ஸ்), நிரோசினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரபா, பிரதீப்- மேனகா, சுதர்சினி- அரி, கில்டா- டானி, றொசானி- குணதீபன், சாமினி- அருண், சௌமியா, சஞ்சீவ், றுக்சன்- சங்கீதா, நிரோசன், ரஜீக்கா, ஏட்றியன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஷாரா, ஏரன், ஆஷா, அயானா, றயிலன், ஏய்டன், இசபெல்லா, மிகல், மேகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
திருப்பலி:  Get Direction
நல்லடக்கம்:  Get Direction

தொடர்புகளுக்கு

ரஜீவ்(ராஜா) – மகன்

ஜெயநாயகம் – மருமகன், மகள்
குணா – மருமகன், மகள்
ஜெயகரன் – மகன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு:  Get Direction
திருப்பலி:  Get Direction
நல்லடக்கம்:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp