யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 1ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரெத்தினம் நல்லம்மா அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அம்பிகாதேவி, ஜெயதேவி, சற்குணராஜா, சிவராஜா, செல்வம், பத்மாவதி (பிரித்தானியா), ரோகிணி ஆகியோரின் ஆருயிர்த் தாயும்,
காலஞ்சென்றவர்களான நாகமுத்து, பார்வதி, யோகம்மா, வேலாயுதம், சின்னம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், முத்துக்குமாரு, வைத்தியலிங்கம், கமலம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, தர்மலிங்கம், மற்றும் கந்தசாமி, சிவகாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயாநிதி, கந்தசாமி, தயானி, விஜிதா, தியாகலிங்கம், ரகுபதி (பிரித்தானியா), விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன்குமார்- தர்சினி, பிரதீபா – மதன்குமார், நிஜந்தா- மதன், சரண்யா- ஐங்கரன், சமிதா- சனன், மயூரன், சயிகா, யதுநாத், கோபிநாத், கீர்த்தனா, றோசான், றபீனா, கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஓவியா, அக்சயன், அஸ்விகா, பிரகதி, அஸ்மிதா, அஸ்மித், ஆர்த்தியா, ஆருஜா, அபிமன்யு, ஐசானி, ஆதிரன், ஏய்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2021 புதன்கிழமை அன்று குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெற்று திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 10 Feb 2021 3:00 PM – 4:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Wednesday, 10 Feb 2021 4:00 PM – 5:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Wednesday, 10 Feb 2021 5:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14166243752
- Phone : +19058400571
- Phone : +19055691869
- Phone : +19052163343
- Phone : +19058907624
- Phone : +442084223440
- Phone : +19054970553
- Mobile : +14164591653
Leave a Condolence