யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மல்லாவியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை வள்ளியம்மை அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமச்சிவாயம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
குணதேவி (குணா- Diploma in Ayurvedic Medicine Sri Lanka), காலஞ்சென்ற குலராஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவீந்திரன் (ரவின்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, கனகமணி, பொன்னம்பலம் (கிராமசேவையாளர்), கந்தையா (இ. போ. ச), நடராஜா மற்றும் பராசக்தி (CIBC Bank, Canada), பசுபதி, இலட்சுமி, காலஞ்சென்ற பரமலிங்கம்(வங்கி ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை, நாகேந்திரம், சண்முகராஜா மற்றும் சபாநாதன், கமலாவதி, சிற்சபாநாயகி, விமலாவதி, ஜெயந்தி ஆகியோரின் மைத்துனியும்,
ஸ்ரீசங்கர், சித்தரஞ்சனி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மதுசன், ராமச்சந்திரா, மைத்திரி, துஷாந்தி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கஜேந்திரன் (கஜன்), பிரமிளாதேவி, ஜமுனாதேவி, மீனலோசினி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், தயாளகுமார் மற்றும் விஜயகுமார் யோகாகுமார், தயாதேவி, கருணகலாதேவி, சுதாகர், சர்மிளா, சஞ்சீவ், கோபிநாத், பிரசாந், சுபரஞ்சன், தனுஷா, கஜேந்திரா, ராஜேந்திரா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 21 Feb 2021 10:00 AM – 12:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Sunday, 21 Feb 2021 12:30 PM
-
Highland Hills Funeral Home and Cemetery – 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16477103077
- Mobile : +14162987475
- Mobile : +14167232792
- Mobile : +94764768189
- Mobile : +16479889478
- Mobile : +16476212765
Leave a Condolence