யாழ். புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பாலசிங்கம் அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதாதேவி (பிரித்தானியா), கோணேஸ்வரன் (கனடா), இந்திராதேவி (கனடா), மகேஸ்வரன் (கனடா), சதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற திருஞானம், பத்மாசனிதேவி, பொன். சுந்தரலிங்கம், சரஸ்வதிதேவி, இளங்கோவன், பொன். சுபாஸ்சந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
திருமாறன், மீரா, கபிலன், தீபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஜீவன், திவானா, ஆரூரன், சுமிதா, நராயன், ஆதனா, ஆதிரன், துருவன், தியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற குலசிங்கம், கனகரட்ணம், வர்ணமணி மற்றும் ராசேந்திரம், ரஞ்சனா, கோசலை, சந்திரா, சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பூபதி, யோகம்மா (செல்லம்), சீதேவிப்பிள்ளை (நாகேஸ்), சத்தியவதி, சீவரத்தினம், நேமிநாதன், கோவிந்தராசா, தேவராசா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் Covid 19 சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 24 Feb 2021 9:00 AM – 12:00 PM
-
St John’s Dixie Cemetery & Crematorium – 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +447440030725
- Mobile : +14163206827
- Mobile : +16477067433
- Mobile : +14167356827
- Mobile : +16475807870
Leave a Condolence