யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளம், நயினாதீவு, முரசுமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பூலோகசிங்கம் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான V.K.T சோமசுந்தரம் உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேதநாயகி அம்பாள் (மீனாட்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயக்குமார் (சுவிஸ்), உதயகுமார், செல்வகுமார், காலஞ்சென்ற சசிகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிந்திரா (சுவிஸ்), கலாவதி, புரந்தரி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சர்வலோகலட்சுமி, வீரலட்சுமி மற்றும் சந்தானலட்சுமி, வீரசிங்கம், விஜயலட்சுமி, இலங்கைச்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், செல்வநாதன், யோகதாஸ், திருநாவுக்கரசு மற்றும் சந்தானசீலி, கலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், நவரத்தினம், செல்வராணி, புஸ்பராணி மற்றும் நீலாம்பிகை, செல்வரட்ணம், சுந்தரலிங்கம், தெய்வநாயகி அம்பாள், வள்ளிநாயகி அம்பாள், இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நடராஜா, சிவயோகம்மா, நடராசா, சுப்பிரமணியம், சிவபாலன் மற்றும் இந்திராதேவி, சிவபாக்கியம், அன்னலட்சுமி, பாக்கியலட்சுமி, நேசமலர் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமரையா மற்றும் கருணாநிதி, மகாலிங்கம், உருத்திராதேவி, மஞ்சுளாதேவி, லலிதாம்பாள் ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
சோபிகா, சசிகரன், கோபிநாதன், கபிலன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
நிதர்சனா, நிதர்சன், ராகவி, மதுஸ்ரீ, சரண் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், கதிரவன் அவர்களின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- 4th Mar 2021 11:30 AM
- Wednesday, 03 Mar 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 04 Mar 2021 11:30 AM – 2:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 04 Mar 2021 2:30 PM
-
Highland Hills Crematorium – 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +41764717561
- Mobile : +14167256395
- Mobile : +14164185239
- Mobile : +16474036395
- Mobile : +94776125753
- Mobile : +94775390278
- Mobile : +94778445063
- Mobile : +94777113676
Leave a Condolence