யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பாலசுந்தரம் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னதுரை அருள்ளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னதுரை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிமால், ஷாமினி, சிராணி, நிர்மலன், கிருபாளினி, காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ராசத்தி, பத்மரேகை, சந்திரபாலு, லீலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோதி, ரோகேஸ், ரவீந்திரன், தமயந்தி, ஜீவானந், அறிவாத்திதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், பிரசாந் (Tracy), பிருந்தா, சத்தியா (பவித்திரா), சாயிஷா, விஷ்ணு, அர்சுன், அருண், தாரிணி, அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அணையா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-03-2021 சனிக்கிழமை அன்று Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெறும்.
பார்வைக்கு கலந்துகொள்ள விரும்புவர்கள் குடும்பத்திரை தொடர்பு கொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Maheswary Balasunderam was born in kokuvil and lived in Canada. She passed away peacefully on Tuesday March 2nd 2021.
She was the daughter of the late Kandiah Sornam and daughter- in- law the late Sinnadurai Arulamma.
Ever loving Wife of the late Mr. Sinnadurai Balasunderam.
Loving Mother of Nimal, Shamini, Shiranee, Nirmalan(Bobby), Kirubalini(Malli) and the late Shubothini.
Wonderful mother- in- law of Jothy, Roges, Raveendran, Thamayanthi, Jeevananad, Ariv Aadhithan.
Sister of the Late Rasathi, Chandrabalan, late Pathmarekai, late Leela Wathy.
Loving grandmother of Durshan, Prashanth (Tracy), Brindha, Sathya(Pavithra), Saiesha, Vishnu, Arjun, Arun, Dharani, Abi.
Great-grandmother of Anaiya.
This Notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
Leave a Condolence