யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி அமிர்தம் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற இராமசாமி (ரஞ்சினி கபே உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தவராசா (தமிழீழம்), விஜயகுமார் (ஜேர்மனி), நாகேஸ்வரி (கனடா), ஜெயக்குமார் (லண்டன்), சாந்தகுமார் (கனடா), ரஞ்சினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
மீனாட்சி அவரகளின் அன்பு மைத்துனியும்,
மகேஸ்வரி (தமிழீழம்), சத்தியபாமா (ஜேர்மனி), சிவபாலன் (கனடா), சிவமலர் (லண்டன்), ஜெயந்தினி (கனடா), சந்திரகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுதன் (ஜேர்மனி), அனுஷியா (ஜேர்மனி), நிர்வியா (ஜேர்மனி), பிரதீஸ் (கனடா), பிரியதர்சினி (கனடா), சிவதர்சினி (கனடா), மயூரன் (கனடா), அமிர்ஷன் (லண்டன்), அபிநயன் (லண்டன்), அட்சரன் (லண்டன்), சன்டியா (கனடா), ஜனிதா (கனடா), சரூபன் (கனடா), திஷானா (கனடா), அபிரா (கனடா), அரோன் (கனடா), அஜீதா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
றேசான், சானா, தன்சிகா, ஆர்வன், அனிகா, ஓவியா, அகரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கு சந்திரகுமார் (மருமகன்) இலக்கத்தை தொடர்புகொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Saturday, 13 Mar 2021 6:00 PM – 9:00 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Sunday, 14 Mar 2021 10:30 AM – 1:30 PM
-
Lotus Funeral and Cremation Centre Inc. – 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +4947134442
- Mobile : +14168435091
- Mobile : +447949903228
- Mobile : +14169068793
- Mobile : +14162138709
- Mobile : +14165718709
Leave a Condolence