யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சுப்பிரமணியம் அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரோஜாதேவி (இலங்கை), அன்னமலர் (இத்தாலி), மீனாட்சி (நெதர்லாந்து), கிருஸ்ணகுமாரி (சுவிஸ்), மல்லிகாதேவி (பிரான்ஸ்), வேல்முருகு (லண்டன்), வசந்தகுமாரி (நெதர்லாந்து), கணேசமூர்த்தி (கனடா), சத்தியதாசன் (நெதர்லாந்து), ஜெகநேசன் (நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கற்பகம், முத்துலிங்கம் ஆகியோரின் சிறிய தாயாரும்,
சண்முகலிங்கம், விஜயபாலன், பாலசுப்பிரமணியம், அமலதாசன், பத்மநாதன், தர்மகுலசோதி, வள்ளியம்மை, வாசுகி, விஜயலஷ்சுமி, கலாநிதி, தானியெலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், பரமேஸ்வரி மற்றும் இந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராணி, காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, லக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தி, ரகு, சாந்தா, கண்ணன், சுபா, சுரேஸ், ராசன், சுபா, யாழினி, வினோதன், விஜி, பாண்டியன், ராகவி, ராதுசன், வாசினி, ஜொனார்த்தன், கோபி, நிரூசன், தாரணி, நிதுஸ், சோபினி, அபிரா, நிரேஸ், மீரா, பிரவீன், சாருஜன், ஜெனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 17 Mar 2021 12:00 PM – 3:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16475000631
- Mobile : +41613135984
- Mobile : +393298052081
- Mobile : +31687614354
- Mobile : +31684703752
- Mobile : +447448199135
- Mobile : +31684539124
- Mobile : +33610362551
Leave a Condolence