கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சைதனியா சிவரூபன் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் இரத்தினம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வைகுந்தராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
சிவரூபன் வைலஜா தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,
ஆகித்யன், அபர்ணியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசுதானந்தம் (சிவா- கனடா), சிவானந்தன் (இலங்கை) , பரதன்- கிந்துஜா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
சரோஜினிதேவி (ரதி- கனடா), ரஞ்சனாதேவி (ஜேர்மனி), ராகினி (சுவிஸ்), காலஞ்சென்ற இன்பம், ரூபினி (இலங்கை), ரஜனிகாந்த் (மதன்- கனடா)- பிரியதர்சினி, சசிகாந்த் (ரதன்- வவுனியா) – சாம்பவி ஆகியோரின் அன்பு மருமகளும்,
யானுஜா, துவாரகன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Covid 19 காரணமாக அன்னாரின் இறுதிநிகழ்வில் பங்குகொள்ள விரும்புவோர் முன் கூட்டியே பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Thursday, 18 Mar 2021 9:00 AM – 11:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Thursday, 18 Mar 2021 12:30 PM
-
St. John’s Norway Cemetery & Crematorium – 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16478024200
- Mobile : +16478033808
- Mobile : +16479849009
- Mobile : +919840631766
- Mobile : +94779912399
- Mobile : +14167275730
Leave a Condolence