யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சற்குணநாயகி அவர்கள் 29-03-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரன்(A&W Express, Scout Ravi- Mahajanan, கனடா), செல்வேந்திரன்(ஜேர்மனி), ஞானேந்திரன்(யாழ் தோசா கோணர்- கனடா), யோகரஞ்சிதம்(கனடா), விமலரஞ்சிதம்(கனடா), கிருபரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, அன்னப்பிள்ளை, சின்னத்துரை, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், தையல்நாயகி மற்றும் செல்வநாயகம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற இந்திராணி, சரோஜா, அன்பரசி, மதிவதனி, சேனாதி, ஹென்றி, சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிரிசாந்தன், பார்கவி, விஷ்ணுவி, தாவிதன், மயூரிகா, வினீஷ், சேரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு:
நாட்டில் நிலவும் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக அனைவரின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் கருதி எவருக்கும் அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்துக்கொள்ள அனுமதி தர இயலாத நிலையை எண்ணி வருந்துகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
- Monday, 5 Apr 2021 1:00 PM – 2:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Monday, 5 Apr 2021 2:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14164906477
- Mobile : +16479896477
- Mobile : +4929626434
- Phone : +491701523612
- Mobile : +16478704473
- Mobile : +16477811940
- Mobile : +14169023023
- Mobile : +16472928527
Leave a Condolence