416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு சபாபதி தனிநாயகம் March 3, 1926 - April 13, 2021

Date of Funeral

April 19, 2021

வயது: 95

பிறந்த இடம் : அனலைதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : வவுனிக்குளம், நல்லூர், Mississauga, Canada

 

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அனலை தீவு, வவுனிக்குளம்(சிவபுரம்), நல்லூர் கோவில் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி தனிநாயகம் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் தனது 95 ஆவது வயதில்இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி தெய்வானை தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்ற தனபாக்கியம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற இன்பசுந்தரம், பாலசுந்தரம்(Thai Balas on call casual at trillium health partner physio rehab & Sportsmed), மிசிசாகா(கனடா), காலஞ்சென்ற சோமசுந்தரம், இந்திரபுஸ்பம்(ஜேர்மனி), புஸ்பலதா, சறோஜா(கனடா) ஆகியோரின் அருமைத் தகப்பனாரும்,

காலஞ்சென்ற தங்கமுத்து, கந்தையா(காந்தி), பொன்னம்மா, தங்கரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், குமாரசாமி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகரெத்தினம், கண்மணி(கனடா), Dr Nathan(Surheon California) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சி.கனகசபை, பத்மாவதி(California) அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

தியாகராஜா(கனடா), கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விபாஷ்- பாலசுந்தரம்(Medical Science, Brock University), பாகேஷ்- பாலசுந்தரம்(Medical Science & Kinesiology York University), காஞ்சனா, கஜன், ஹரி(ஜேர்மனி), Thusjanth(Rogers INC), பிருந்துஷா(P/T, AT Sick Childran Hospital), Vipoosan(Psychology- Ryerson University), Gowshi(Human Genetic Analysis Ottawa University), Branavan(Librarian Ship Atdurhan) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Join Zoom Meeting: https://us02web.zoom.us/j/86588622643?pwd=MitrY2E1MUdxR0l4YVpxdjN3dlU5dz09

Meeting ID: 865 8862 2643

Passcode: 746073

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

பாலா – மகன்
லதா – மகள்
சறோ – மகள்
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp