யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 16-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறையடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிசாந்தி, பிரசாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயதீபன், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
செல்வமலர், கந்தசாமி, சிவபாலசுந்தரம், காலஞ்சென்ற சிவயோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசபாரத்தினம், சிவபாக்கியம், பூலோகநாயகி, சத்தியானந்தராசா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பொன்னம்பலம், சுப்பிரமணியம், கமலாதேவி, செல்வலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், இராசையா ஆகியோரின் அன்புச் சகலனும்,
பூமணி, காலஞ்சென்ற யோகராணி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
நடராஜா- காலஞ்சென்ற இராஜேஸ்வரி, சிவம்- சிவமணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
ஆதவ் அவர்களின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Tuesday, 20 Apr 2021 1:30 PM – 4:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 20 Apr 2021 4:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14166691865
- Mobile : +16478914063
- Mobile : +14168939972
- Mobile : +16478382910
- Mobile : +14168076213
Leave a Condolence