யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா செந்தில்வேல் அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காரைநகர் ஆயிலியைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுருநாதர் நடராஜா(சிறாப்பர்), சவுந்தரம் தம்பதிகளின் இளைய மகனும், கனடாவைச் சேர்ந்த நாகலிங்கம் குலசேகரம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலசேகரி(செல்வி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கஜவதனன்(கார்த்திக்), கவிராஜன், கோகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிரேகா, தான்யா மென்டிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராணி(சிட்னி), ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), காலஞ்சென்ற குகதாஸ்(சிவம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவசம்பு, ஸ்ரீதேவி(லண்டன்), சரோஜினிதேவி(இலங்கை), பாலகுமார்(ஜேர்மனி), மோகனகுமார்(டென்மார்க்), சுரேஷ்குமார்(கனடா), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலா(சிட்னி), பிரபாகரன்(சிட்னி), ஜானகி(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமாவும்,
தனஞ்சயன்(லண்டன்), கலைச்செல்வி(லண்டன்), கலைவாணி(ஐக்கிய அமெரிக்கா), சுகன்யா(இலங்கை) ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,
கைரா, கைலன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோவிட்-19 நெருக்கடி நிலைமை காரணமாக பார்வை, கிரியை நிகழ்வுகள் குடும்ப உறுப்பினர்களுடனேயே நடைபெறும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 17 May 2021 10:00 AM
-
Highland Hills Crematorium – 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168307020
Leave a Condolence