416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு நல்லதம்பி கந்தசாமி (தம்பு) July 1, 1946 - May 15, 2021

Date of Funeral

May 24, 2021

வயது: 74

முன்னாள் யாழ் உணவக உரிமையாளர், கொழும்பு, வெள்ளவத்தை

பிறந்த இடம் : புங்குடுதீவு
வாழ்ந்த இடம் : கனடா

 

யாழ். புங்குடுதீவு நடுத்துருத்தி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி கந்தசாமி அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாநிதி, போமளாதேவி, வித்தியரூபி, காந்தரூபன், காந்தரூபி, சாந்தரூபன் ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

பிறேமதாஸ், அசோக்குமார், செந்தூர்வாசன், சர்மிளா, மதிவண்ணன், ஜெனகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சற்குணம், இரத்தினசிங்கம், பாலசிங்கம், காங்கேசு, சிவநேசன், கலா, பவளம், பவானி, நந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான முத்துகுமார், நேசநாதன் மற்றும் முத்துலிங்கம், கந்தசாமி, முத்துராசா, காலஞ்சென்றவர்களான அம்பிகாவதி, உதயகுமார் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிபோரா, சபரினா, சபினா, கனிஷா, கவிஷன், பிரதிகா, சாருக்‌ஷா, சாருக்‌ஷன், பிரனுஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction

தொடர்புகளுக்கு

யோகம்மா – மனைவி
தயாநிதி – மகள்
வித்தியா – மகள்
ரூபன் – மகன்
ரூபி – மகள்
சாந்தன் – மகன்
பிரேமதாஸ்(சிவன்) – மருமகன்
செந்தூர்வாசன் (வாசன்) – மருமகன்
மதிவண்ணன் (மதி) – மருமகன்
பாலன் – தம்பி
சிங்கன் – தம்பி
Leave your Condolence

நிகழ்வுகள்

கிரியை:  Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp