யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிரி இரும்பு மதவடியை வதிவிடமாகவும், கனடா Markham வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் சபாரத்தினம் அவர்கள் 02-06-2021 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், ஸர்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கனகசபை சபாரத்தினம்(சி.ரி.பி) அவர்களின் அன்பு மனைவியும்,
நவரத்தினம்(நவம்), இரவிச்சந்திரன்(ரவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகாந்தமலர், சந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அமுதினி கவிதாசன், தர்மேந்திரா, சர்வேந்திரா, மலரினி நிமலன், ஜஸ்வந்தினி கிருபாகரன், நவஜெனி கணன், ஜெகேந்திரா, நிதுன், நிரோஷி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
தக்சா தர்மேந்திரா, பாலசுப்ரியா சர்வேந்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வினுஷ், சிறிக்கா, அவினாஷ், லக்ஸ்மிகா, ஆரியன், நிதுஸ்க்கா, நிஸ்ஷிகா, ஜானுக்சன், அனிஷா, அகிஷா, சாய்சரண், ஷாஸ்க்சனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 06 Jun 2021 3:00 PM – 5:25 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre – 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Leave a Condolence