யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை கருணாநிதி அவர்கள் 11-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்ரஞ்சிதம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கஜன், தனுஷா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
மனோகரன், பாஸ்கரன், வான்நிலா, காலஞ்சென்றவர்களான மகேந்திரன், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணம், பாலன், நளனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோரஞ்சிதம், தயாநிதி, ஜெயன், மகேந்திரன், கலைவாணி, கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Wednesday, 14 Jul 2021 7:00 AM – 9:00 AM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
- Wednesday, 14 Jul 2021 9:00 AM – 10:00 AM
-
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +16473282844
- Mobile : +16473902115
- Mobile : +16474001012
- Mobile : +16477732232
- Mobile : +14168808585
- Mobile : +16472849120
- Mobile : +494131186304
- Mobile : +14168044880
- Mobile : +16479703175
Condolence(1)-
NICHOLAS VICTOR says
July 14, 2021 at 7:11 AMSomeone so special can never be forgotten.