416-832-7306
info@torontotamil.com
Toronto, Canada

திரு கண்ணையா செல்வகுமார் May 16, 1978 - August 18, 2021

Date of Funeral

August 26, 2021

வயது: 43

பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் : Toronto, Canada

 

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்தரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணையா செல்வகுமார் அவர்கள் 18-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணையா சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், கைலாயபிள்ளை கலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராதிகா அவர்களின் ஆருயிக் கணவரும்,

அவீன், ஆரியன், அயானா, அமாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுமாரி(ஜீவா- சுவிஸ்), உதயகுமார்(செட்டி- ஜேர்மனி), விஜயகுமார் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

நடேசமூர்த்தி, சுதர்சினி, விஜயஜீ, தர்சனா, தர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதவன் அவர்களின் பாசமிகு சகலனும்,

கௌரி, பாலச்சந்திரன், ராமச்சந்திரன், இந்திராணி, ரவிச்சந்திரன், ஜெயராணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

கிசோ, நித்யா, தினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரிஷி, ஜனனி, சந்தோஷ், ஜசிதா, சஜந், விதுனா, அஸ்ரன், ஏடன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

தொடர்புகளுக்கு

ராதிகா – மனைவி
ஜீவா – சகோதரி
செட்டி – சகோதரன்
விஜயன் – சகோதரன்
கைலாயபிள்ளை – மாமா
ஆதவன் – சகலன்
பாலச்சந்திரன் – சகோதரன்
Leave your Condolence

நிகழ்வுகள்

பார்வைக்கு: Get Direction
பார்வைக்கு: Get Direction
கிரியை: Get Direction
தகனம்: Get Direction

Leave a Condolence

I accept the Privacy Policy

LinkedIn
Share
WhatsApp