யாழ். வேலணை வடக்கு ஆத்திசூடி சோழாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா பராசக்தி அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், மாணிக்கம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வெற்றிவேலு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா(தேவி ஸ்ரோர் – எல்ப்பிட்டிய) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தவமணிதேவி(கனடா), சறோஜினிதேவி(கனடா), சகுந்தலாதேவி(ஜேர்மனி), கலாதேவி(சுவிஸ்), திருவருள்செல்வம்(ராஜன்- கனடா), அருந்தவச்செல்வன்(செல்வன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம் மற்றும் பரஞ்சோதி(கனடா), சண்முகலிங்கம்(ஜேர்மனி), மனோகரன்(சுவிஸ்), சதானந்தி(கனடா), தனுஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நடராஜா மற்றும் சபாநாதன்(கனடா), காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் பரமகுரு(கனடா), விக்கினேஸ்வரன்(மணி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மங்கையற்கரசி மற்றும் சுகுணமணி, இராஜலட்சுமி, சாரதாமணி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, நாகம்மா மற்றும் வல்லிபுரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அண்ணாமலை, மரகதம் ஆகியோரின் பாசமிகு சகலியும்,
இளங்கோ- மதனலதா, பாலகௌரி- தவபாலன், சுரேஸ்- கவிதா, சந்திரகுமார்- அஜித்தா, அரங்கேசன்- சண்முகப்பிரியா, ஜனந்தன்- மிராளினி, பிரகலாதன்- துஷாரா, கதா- கோணேஸ்வரன், குமரசோதி- கார்த்தினி, தர்சாயினி, சுதர்சினி- சதீஸ், ஜீவகுமாரி- சீயான், சாரா- பிரவீன், ஜீவிந்தன்- மதூரி, தினேஸ்- ரெமினா, பிரியந், விதுஷா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கௌசிதா, லக்சனா, அபிஷா, அஸ்விதா, அவீன், விசால், சிறீனா, சிறியன், தரங்கிதன், நிகரிகா, சுவர்ணிகா, சுவரன், சிவாத்மிகா, சிவனிஜா, திவ்யன், லவீஷா, கீர்த்திஷா, ஆதிரை, வெண்பா, அகரன், அனிஷா, அனுஜன், சரீனா, சிறியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Sunday, 24 Oct 2021 5:00 PM – 9:00 PM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Monday, 25 Oct 2021 8:00 AM
-
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +19059130220
- Mobile : +16477062632
- Mobile : +4970317643885
- Mobile : +41794399474
- Mobile : +19054599767
- Mobile : +16477415228
- Mobile : +19055002553
- Mobile : +19059440123
- Mobile : +14167542437
- Mobile : +16472991660
- Mobile : +16475132805
Leave a Condolence