யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நித்யா சுதர்மன் அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கேதீஸ்வரநாதன்(கஜன் புத்தகசாலை, வவுனியா) மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திருநாவுக்கரசு அம்பிகை(8ம் வட்டாரம், புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மருமகளும்,
சுதர்மன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புத் தாயாரும்,
சிவசங்கர், பிரணவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜிதா, சுஜானந், கஜானந், ஜிலானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதிரா, தாமிரா ஆகியோரின் அன்பு மாமியும்,
கதிர், கீர்த்தி ஆகியோரின் அருமை அத்தையும்,
காஷ்வி, ரிஷ்வி, அகிஷன், சேயோன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
- Monday, 25 Oct 2021 6:00 PM – 9:00 PM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 26 Oct 2021 6:30 AM – 7:00 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 26 Oct 2021 7:00 AM – 8:30 AM
-
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Tuesday, 26 Oct 2021 9:00 AM
-
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
- Mobile : +14168548029
- Mobile : +16475393398
- Mobile : +14167684246
- Mobile : +16472364246
- Mobile : +16477875066
- Mobile : +14168542127
Leave a Condolence